ஆப்கனில் மீண்டும் 'கசையடி'

Added : நவ 25, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
காபூல்: ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் 'கசையடி' தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைபிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளுக்கு பொதுமக்கள்
Afghanistan,Taliban, punishment, Afghan

காபூல்: ஆப்கனில், குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் 'கசையடி' தரும் தண்டனை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ள தலிபான்கள், 1990களில் அவர்கள் ஆட்சியில் இருந்த போது கடைபிடித்த தண்டனை முறைகளை மீண்டும் அமல்படுத்தி உள்ளனர். குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில், கசையடி தரும் தண்டனை முறை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது.

சில குற்ற வழக்குகளில் சம்பந்தபட்ட மூன்று பெண்கள் உட்பட 12 பேருக்கு பொது இடத்தில் கசையடி தர தலிபான்கள் தீர்ப்பளித்தனர். கசையடி தரும் நிகழ்ச்சியை காண வருமாறு, பழங்குடியின தலைவர்கள், உள்ளூர் மக்களுக்கு லோகார் மாகாண கவர்னர் அலுவலகம் அழைப்பு விடுத்தது. இதன்படி, 12 பேருக்கும் பொது இடத்தில் வைத்து 21 கசையடி முதல், 39 கசையடி வரை தரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
25-நவ-202213:52:48 IST Report Abuse
Tamilnesan வருஷத்திற்கு பத்து கோடி வீதம் ஐந்து வருஷத்திற்கு ஐம்பது கோடி கொடுங்க ஷாமியோவ்
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
25-நவ-202211:57:40 IST Report Abuse
V GOPALAN During First time Covid 19 Edapadi only saved all minorities when Taliban, Afgans, Iranian were hiding in our TN Mosques and spread covid
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
25-நவ-202211:46:01 IST Report Abuse
V GOPALAN Why not all Muslims in India to plead UN and Afgan not to torture innocent and Poor women. Otherwise they are not Muslims who do namas daily five times
Rate this:
சீனி - Bangalore,இந்தியா
25-நவ-202215:35:33 IST Report Abuse
சீனிஅப்படில்லாம் பண்ண மிடியாது யுவர் ஆனர், அப்புறம் எப்படி நாலு கூத்த வீட்ல எப்படி நடத்துறது....
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
25-நவ-202217:37:31 IST Report Abuse
DVRRமுஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்வதால் ஒரு பயனுமில்லை. அவர்கள் வெறும் முஸ்லிம்கள் மனிதர்கள் ஏன் மிருகங்கள் கூட அல்லவே அல்ல அவர்கள் அதற்கும் கீழானவர்கள், ஒரு புழு பூச்சி வண்டு போல உள்ளவர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X