உயரமான குடியிருப்பு கட்டடம்; துபாயில் சாதனை

Added : நவ 25, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
துபாய் : உலகின் உயரமான குடியிருப்பு கட்டடம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. இது எப்போது திறக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. 100 மாடிகளைக்கொண்ட இக்கட்டடம் 'ஹைபர் டவர்' என அழைக்கப்படுகிறது. இதன் உயரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது துபாயில் 1289 அடியில் உயரமான குடியிருப்பு கட்டடம் உள்ளது. உலகின் உயரமான குடியிருப்பு கட்டடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள
Dubai, Hyper Tower, Tallest Residential Tower, துபாய், ஹைபர் டவர், பார்க் டவர், உயரமான குடியிருப்பு கட்டடம்,  புர்ஜ் கலிபா, Dubai, Park Tower, Burj Khalifa,

துபாய் : உலகின் உயரமான குடியிருப்பு கட்டடம் துபாயில் கட்டப்பட்டு வருகிறது. இது எப்போது திறக்கப்படும் என அறிவிக்கப்படவில்லை. 100 மாடிகளைக்கொண்ட இக்கட்டடம் 'ஹைபர் டவர்' என அழைக்கப்படுகிறது.

இதன் உயரம் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது துபாயில் 1289 அடியில் உயரமான குடியிருப்பு கட்டடம் உள்ளது. உலகின் உயரமான குடியிருப்பு கட்டடமாக அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க் டவர் (1550 அடி ) இதுவரை உள்ளது. அதை விட உயரமாக ஹைபர் டவர் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலகின் உயரமான கட்டடம் புர்ஜ் கலிபா (2716 அடி) துபாயில் தான் உள்ளது. இது வணிக பயன்பாட்டுக்கானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
25-நவ-202214:25:31 IST Report Abuse
S.Baliah Seer இவர்களின் இந்த ஆட்டத்திற்கான காரணமே எண்ணெய் பணம் தான். உலக நாடுகள் சூரிய சக்தி மற்றும் பேட்டரி கார்களை ஆமை வேகத்தில் தயார் செய்வதற்கும் ,அதிக விலை நிர்ணயிப்பதற்கும் இவர்கள் பிறநாடுகளுக்கு கொடுக்கும் லஞ்சமே காரணம்.
Rate this:
Cancel
werwrwr - chennai,இந்தியா
25-நவ-202214:10:30 IST Report Abuse
werwrwr ஒரு வருமானமும் இல்லாத துபாய் சாதித்துவிட்டது
Rate this:
Cancel
Manguni - bangalore,இந்தியா
25-நவ-202212:38:22 IST Report Abuse
Manguni இந்த குள்ள கரண் பூமிக்குள்ள பெட்ரோல் வைச்சி தாறுமாறா செலவு பன்றானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X