தபால் நிலைய சேவை நேரம் நீட்டிப்பு கண்காணிப்பாளர் தகவல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
சிவகங்கை--சிவகங்கை, மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் இரவு 7:30 மணி வரை தபால் சேவை நடைபெறும், என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை தலைமை தபால் நிலையம், திருப்புத்துார் துணை தபால் நிலையம் ஆகிய மூன்றும் இனி இரவு 7:30 மணி வரை செயல்படும்.பொதுமக்கள் இதன் மூலம் உள், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பலாம்.



சிவகங்கை--சிவகங்கை, மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் இரவு 7:30 மணி வரை தபால் சேவை நடைபெறும், என சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாண்டியன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது, மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை தலைமை தபால் நிலையம், திருப்புத்துார் துணை தபால் நிலையம் ஆகிய மூன்றும் இனி இரவு 7:30 மணி வரை செயல்படும்.

பொதுமக்கள் இதன் மூலம் உள், வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பலாம். வணிக பொருள், பார்சல், பார்சல் புக்கிங் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X