நடமாடும் வண்டி வழங்கல்

Added : நவ 25, 2022 | |
Advertisement
கொடைக்கானல்-- கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை, மலைப் பயிர்கள் துறை சார்பாக ரோட்டோர சிறு வியாபாரிகளுக்கு நடமாடும் வண்டி வழங்கும் விழா நடந்தது. இத்திட்டத்தில் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 7. 50 லட்சம் மதிப்பிலான நடமாடும் தள்ளு வண்டி வழங்கப்பட்டது. கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி



கொடைக்கானல்-- கொடைக்கானல் தோட்டக்கலைத் துறை, மலைப் பயிர்கள் துறை சார்பாக ரோட்டோர சிறு வியாபாரிகளுக்கு நடமாடும் வண்டி வழங்கும் விழா நடந்தது.

இத்திட்டத்தில் 50 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ரூ. 7. 50 லட்சம் மதிப்பிலான நடமாடும் தள்ளு வண்டி வழங்கப்பட்டது.

கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X