கல்லுாரியில் இண்டக்சன் பயிற்சி

Added : நவ 25, 2022 | |
Advertisement
கல்லுாரியில் இண்டக்சன் பயிற்சி நத்தம்-நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இண்டக்சன் ப்ரோக்ராமி எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.முதலாம் ஆண்டு மின்னணுவியல் மாணவி தாரணி வரவேற்றார். சென்னை அண்ணா பல்கலை கூடுதல் தேர்வு கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேசினார். மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம்



கல்லுாரியில் இண்டக்சன் பயிற்சி

நத்தம்-நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரியின் சார்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான இண்டக்சன் ப்ரோக்ராமி எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

முதலாம் ஆண்டு மின்னணுவியல் மாணவி தாரணி வரவேற்றார். சென்னை அண்ணா பல்கலை கூடுதல் தேர்வு கண்காணிப்பாளர் பாஸ்கரன் பேசினார்.

மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.

பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் சுந்தர்ராஜன், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவன் கிருத்திக் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X