தடகளம், கால்பந்தில் வென்றவர்களுக்கு பாராட்டு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல் ஏர்போர்ட் சிலோவம் நகர் ஜே.ஆர்.சி., அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடந்த தடகள,கால்பந்து போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ் வரவேற்றார்.பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ரேவதி நாகராஜ், கூட்டுறவுவங்கி மேலாளர் கடல்
 தடகளம், கால்பந்தில்  வென்றவர்களுக்கு பாராட்டு



திண்டுக்கல்-திண்டுக்கல் ஏர்போர்ட் சிலோவம் நகர் ஜே.ஆர்.சி., அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் நடந்த தடகள,கால்பந்து போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

தலைமை ஆசிரியர் அப்துல் ஜப்பார் தலைமை வகித்தார்.பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமதாஸ் வரவேற்றார்.

பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி தலைவர் ரேவதி நாகராஜ், கூட்டுறவுவங்கி மேலாளர் கடல் கண்ணன்,ஓய்வு ஆசிரியர் அந்தோணி பீட்டர் பேசினர்.

மாநில அளவில் கால்பந்து போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கும், தடகள போட்டியில் கலந்து கொள்ளும் மாணவி பாவ்யா க்கும் சீருடை,காலணிகள்வழங்கப்பட்டது.

தமிழ் ஆசிரியர் லியோ காந்தி நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X