பழநி-மாற்றுத்திறனாளி குழந்தைகள் கண்டறிதல் , பள்ளியில் சேர்த்தல் விழிப்புணர்வை ஏற்படுத்த பழநி நகராட்சி மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் துவங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராமர் ,உதவி அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement