தட்டுப்பாடுஅரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கான காணை நோய் தடுப்பூசி இல்லை.

Added : நவ 25, 2022 | |
Advertisement
மாவட்டம் முழுவவதும் அரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கான காணை நோய் தடுப்பூசி இல்லை.இக்காரணத்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டிய கால்நடை கானை நோய் தடுப்பூசி முகாம் 9 மாதங்களாக நடத்தப்படாமல் உள்ளது.நடத்தப்படாத முகாம்களால் ஏராளமான கால்நடைகள் காணை நோயால் பாதிப்படைந்துள்ளது.தமிழக அரசு உடனடியாக மருந்துகளை கொள்முதல் செய்து கால்நடைகளுக்கு செலுத்த ஏற்பாடு
 தட்டுப்பாடுஅரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கான காணை நோய் தடுப்பூசி இல்லை.



மாவட்டம் முழுவவதும் அரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கான காணை நோய் தடுப்பூசி இல்லை.இக்காரணத்தால் 6 மாதத்திற்கு ஒரு முறை நடத்த வேண்டிய கால்நடை கானை நோய் தடுப்பூசி முகாம் 9 மாதங்களாக நடத்தப்படாமல் உள்ளது.

நடத்தப்படாத முகாம்களால் ஏராளமான கால்நடைகள் காணை நோயால் பாதிப்படைந்துள்ளது.தமிழக அரசு உடனடியாக மருந்துகளை கொள்முதல் செய்து கால்நடைகளுக்கு செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கிராம பகுதிகளில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நம்பி பிழைப்பு நடத்துகின்றனர்.

தொடரும் இப்பிரச்னை யால் விவசாயிகள் விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

தடுப்பூசி செலுத்தாததால் கால்நடைகள் உயிரிழப்புகளும் அடிக்கடி நடந்து வருகிறது.மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் கால்நடைகளுக்கு அம்மை, காணை நோய் உள்ளிட்ட நோய்கள் எளிதில் பரவும் நிலை உள்ளது.நடவடிக்கை எடுக்க வேண்டிய கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

ஊசி தட்டுப்பாட்டால் முகாம் நடப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X