புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள் விழா

Added : நவ 25, 2022 | |
Advertisement
நெல்லிக்குப்பம் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் நெல்லிக்குப்பம் கிளை சார்பில், காராமணிக்குப்பத்தில், புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், சாய்பாபாவின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு பஜனை நடந்தது. சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள், சமூக சேவைகள், மருத்துவ சேவைகள் குறித்த சத்சங்கம் நடந்தது.தொடர்ந்து, சாய்பாபா படத்துக்கு தீபாராதனை
 புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள் விழா

நெல்லிக்குப்பம் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் நெல்லிக்குப்பம் கிளை சார்பில், காராமணிக்குப்பத்தில், புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், சாய்பாபாவின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு பஜனை நடந்தது. சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள், சமூக சேவைகள், மருத்துவ சேவைகள் குறித்த சத்சங்கம் நடந்தது.

தொடர்ந்து, சாய்பாபா படத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கிளை தலைவர் ரமணி அய்யர், செயலாளர் ஜெயக்குமார் அய்யர், பொருளாளர் சேனாபதி குருக்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X