திறனாய்வு கூட்டம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
பெண்ணாடம் : பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மருத்துவ அலுவலர் கிளாடியல் ஜெனிபர் தலைமை தாங்கினார். மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சசிகலா, மாவட்ட குடும்ப நல அலுவலர் பரிமேல்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் தனலட்சுமி வரவேற்றார். மருத்துவர் பிரசன்னகுமாரி, சுகாதார நிலைய செவிலியர்கள், கிராம சுகாதார

பெண்ணாடம் : பெண்ணாடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாதாந்திர திறனாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மருத்துவ அலுவலர் கிளாடியல் ஜெனிபர் தலைமை தாங்கினார். மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சசிகலா, மாவட்ட குடும்ப நல அலுவலர் பரிமேல்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் தனலட்சுமி வரவேற்றார்.

மருத்துவர் பிரசன்னகுமாரி, சுகாதார நிலைய செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், பெண்ணாடம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேர மகப்பேறு உதவி, சர்க்கரை நோய் சிகிச்சை, மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் பொது மருத்துவம் குறித்தும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் பேசப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X