சிலம்ப போட்டிக்கு அழைப்பு

Added : நவ 25, 2022 | |
Advertisement
திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழக 38 ம் ஆண்டு நிறைவையொட்டி மாவட்ட சிலம்பாட்ட கழகம், ஜி.டி.என். கலைகல்லுாரி, கராத்தேமோகன் ஆர்ட்ஸ் அகடாமி இணைந்து நடத்தும் மாவட்ட சிலம்ப போட்டிகள் ஜி.டி.என். கலைகல்லுாரி உள்விளையாட்டு அரங்கத்தில், டிச.4 காலை 7:00 மணி முதல் நடைபெற உள்ளன. 3வயது முதல் 35வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். சான்றிதழ் வழங்கப்படும்.



திண்டுக்கல்--திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழக 38 ம் ஆண்டு நிறைவையொட்டி மாவட்ட சிலம்பாட்ட கழகம், ஜி.டி.என். கலைகல்லுாரி, கராத்தேமோகன் ஆர்ட்ஸ் அகடாமி இணைந்து நடத்தும் மாவட்ட சிலம்ப போட்டிகள் ஜி.டி.என். கலைகல்லுாரி உள்விளையாட்டு அரங்கத்தில், டிச.4 காலை 7:00 மணி முதல் நடைபெற உள்ளன.

3வயது முதல் 35வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். சான்றிதழ் வழங்கப்படும்.

முன்பதிவிற்கு 94430 77918, 89252 51818, 97893 93855 தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X