பிரதமர் படம் வைக்க கோரி போராட்டம்

Added : நவ 25, 2022 | |
Advertisement
சின்னமனூர்,--ஒடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பிரதமர் படத்தை மீண்டும் வைக்க வலியுறுத்தி பா.ஜ. கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இப் பேரூராட்சியில் சமீபத்தில் சுண்ணாம்பு அடிப்பதற்காக அலுவலகத்தில் இருந்த படங்களை கழற்றியுள்ளனர். ஆனால் மீண்டும் பிரதமர் படம் வைக்கவில்லை. இதை கண்டித்து பா.ஜ. ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் பரமசிவம்



சின்னமனூர்,--ஒடைப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த பிரதமர் படத்தை மீண்டும் வைக்க வலியுறுத்தி பா.ஜ. கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.

இப் பேரூராட்சியில் சமீபத்தில் சுண்ணாம்பு அடிப்பதற்காக அலுவலகத்தில் இருந்த படங்களை கழற்றியுள்ளனர். ஆனால் மீண்டும் பிரதமர் படம் வைக்கவில்லை. இதை கண்டித்து பா.ஜ. ஒன்றிய செயலாளர் மணிகண்டன், ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் போராட்டம் நடத்தினர்.

உத்தமபாளையம ஏ.எஸ்.பி. மதுகுமாரி, செயல் அலுவலர் கணேசன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். கலெக்டரிடம் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X