என்.சி.சி., பவள விழா

Added : நவ 25, 2022 | |
Advertisement
மதுரை- -மதுரை நாகமலை புதுக்கோட்டை கே.எம். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.,) 75 ஆண்டு விழாவையொட்டி ஒற்றுமை சுடர் விழிப்புணர்வு ஓட்டம் கமாண்டர் கர்னல் அமித்குப்தா தலைமையில் நடந்தது.கர்னல் பி.வி.ராவ், லெப்டினென்ட் கர்னல் எல்.எஸ்.பண்டாரி, சுபேதர் முனுசாமி முன்னிலை வகித்தனர். இந்த ஓட்டம் 60 நாட்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா,



மதுரை- -மதுரை நாகமலை புதுக்கோட்டை கே.எம். ஆர். இன்டர்நேஷனல் பள்ளியில் தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.,) 75 ஆண்டு விழாவையொட்டி ஒற்றுமை சுடர் விழிப்புணர்வு ஓட்டம் கமாண்டர் கர்னல் அமித்குப்தா தலைமையில் நடந்தது.

கர்னல் பி.வி.ராவ், லெப்டினென்ட் கர்னல் எல்.எஸ்.பண்டாரி, சுபேதர் முனுசாமி முன்னிலை வகித்தனர்.

இந்த ஓட்டம் 60 நாட்களில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் வழியாக மூவாயிரம் கி.மீ., கடந்து டில்லியை அடையும். அதனை தொடர்ந்து 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற ஒளிச்சுடரை வரும் ஜன.,26ல் பிரதமர் மோடி பெற்றுக் கொள்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X