மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தாளாளர் புழல் சிறையில் அடைப்பு

Added : நவ 25, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தாளாளர் வினோத், 38, 'கவுன்சிலிங்' என்ற பெயரில் பிளஸ் 2 மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவர்கள் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வினோத் மீது 'போக்சோ'
Thiruninravur, Harassment, SchoolStudents, Abuse, TNPolice, Arrest

சென்னை: சென்னை ஆவடி அடுத்த திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளி தாளாளர் வினோத், 38, 'கவுன்சிலிங்' என்ற பெயரில் பிளஸ் 2 மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவர்கள் வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து வினோத் மீது 'போக்சோ' சட்டம், கல்வி நிலையத்தில் தொந்தரவு கொடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கோவாவில் தலைமறைவாக இருந்த வினோத்தை தனிப்படை போலீசார் கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அதில் தாளாளர் வினோத்தை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
26-நவ-202206:15:17 IST Report Abuse
D.Ambujavalli திராவிடச் செம்மல்கள் யாரும் மூச்சு விட மாட்டார்களே
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
25-நவ-202218:53:30 IST Report Abuse
Narayanan அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு பள்ளிகளாக மாற்றப்பட வேண்டும் . முறையான வாழ்வியல் கல்வி அளிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
25-நவ-202216:39:50 IST Report Abuse
Anand பிச்சைபோட்டவனாடா நீ? அதுவே வேறு ஒருவராக இருந்திருந்தால் இந்நேரம் டுமீல் போராளி எச்சங்கள் முச்சந்திக்கு முச்சந்தி ஊளையிட்டு வன்மத்தை கக்கிக்கொண்டிருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X