‛‛விடாது கருப்பு'': சீனாவை துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 32,943 பேர் பாதிப்பு

Updated : நவ 25, 2022 | Added : நவ 25, 2022 | கருத்துகள் (20) | |
Advertisement
வூஹான்: சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், நேற்று (நவ.,24) ஒரேநாளில் 32,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நாடுகளில் கோவிட் 3 அலைகளுக்கு மேல் ஏற்பட்டு, பொதுமுடக்கம்
China, Covid Cases, Hit Record, COVID infections, சீனா, கோவிட், பாதிப்பு, கொரோனா

வூஹான்: சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், நேற்று (நவ.,24) ஒரேநாளில் 32,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நாடுகளில் கோவிட் 3 அலைகளுக்கு மேல் ஏற்பட்டு, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போதிலும், சீனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டது.


தற்போது படிப்படியாக சில நாடுகளில் கோவிட் தொற்று குறைந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.



latest tamil news


கடந்த மூன்று வாரங்களில் மட்டும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கோவிட் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், தின சராசரி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சீன அரசு தெரிவித்தது. நேற்று முன்தினம் (நவ.,23) ஒரே நாளில் 31,656 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், நேற்று மட்டும் 32,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து இதுவே ஒருநாள் அதிக பாதிப்பாகும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
27-நவ-202204:01:43 IST Report Abuse
மிளிர்வன் சீனாவில் கொரோனா சாஸ்தி'யாவுது.. அதனால்தான் கூவுகிறோம்... பிஜேபியை தமிழ்நாட்டில் வர விடக்கூடாது..
Rate this:
Cancel
qwqewq - Chennai,இந்தியா
25-நவ-202221:50:19 IST Report Abuse
qwqewq இந்தியாவை விட இனியும் குறைவுதான். தினமும் லச்சம்பெருக்கு மேல் என்ன ஆயிற்று , மோடி அரசு அனைத்திலும் தோல்வியுற்றற்று இப்போது அந்நியர்களின் காலடியில் தவமிருக்கிறது . ஏதாவது ஆசி அருள் கிடைக்காதா என்று
Rate this:
Kumar - California,யூ.எஸ்.ஏ
25-நவ-202223:16:55 IST Report Abuse
Kumarஇப்படி இந்திய நாட்டை தரக்குறைவாக நினைக்கவேண்டாம்........
Rate this:
Cancel
sri hari -  ( Posted via: Dinamalar Android App )
25-நவ-202216:11:44 IST Report Abuse
sri hari தன் வினை தன்னை சுடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X