உடல்நிலை சரியானது: வீடு திரும்பினார் கமல்

Added : நவ 25, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை : உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் இன்று (நவ., 25) வீடு திரும்பினார். நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதோடு டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று முன்தினம் மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் கமல் அனுமதிக்கப்
Kamalhaasan, Kamal, கமல்ஹாசன், கமல்,

சென்னை : உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் இன்று (நவ., 25) வீடு திரும்பினார். நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதோடு டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் கமல் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். 'லேசான காய்ச்சல், இருமல் சளி ஆகியவற்றால் கமல் பாதிக்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் அவரது உடல்நிலை தேறியதை அடுத்து இன்று காலை டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டார். ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்க உள்ள கமல் இடையில் பிக்பாஸ் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202206:19:36 IST Report Abuse
Mani . V அப்பாடா இப்பத்தான் நிம்மதியாக இருக்கிறது. தலை, வா தலை.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
25-நவ-202214:27:20 IST Report Abuse
Anantharaman Srinivasan உடல்நிலை சரியானது: வீடு திரும்பினார் கமல் ... உண்மையா?.. உறுதிசெய்யவும் .
Rate this:
Cancel
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
25-நவ-202214:18:03 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi இனிமேலாவது பொறுப்புணர்வோடு நடந்து கொள்வார் என நம்புவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X