கரூர், திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள்: முதல்வர் ஸ்டாலின்

Added : நவ 25, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: பன்னாட்டு ஜவுளிகள் கருத்தரங்கை துவக்கி வைத்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலக தரத்திலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்கும் முயற்சியில் உள்ளனர்.சென்னையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.விருதுநகர் ஜவுளி பூங்காவிற்கு நிலம் கையகபடுத்தும் பணிகள் நடக்கிறது.
stalin, mkstalin, karur, thiruppur, cm stalin, கரூர், திருப்பூர், ஸ்டாலின், முகஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பன்னாட்டு ஜவுளிகள் கருத்தரங்கை துவக்கி வைத்து வீடியோ கான்பரன்சிங் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: உலக தரத்திலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்கும் முயற்சியில் உள்ளனர்.சென்னையில் ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.விருதுநகர் ஜவுளி பூங்காவிற்கு நிலம் கையகபடுத்தும் பணிகள் நடக்கிறது. ஜவுளி துறையில் போட்டியானது இந்திய மாநிலங்களுக்கு இடையே இல்லாமல் உலக நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும்.ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் 3வது இடம் வகிக்கிறது. புதிய தொழில்கள் துவங்குவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது.


ஜவுளி துறையில் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் முதன்மை மாநிலமாகவும் ஏற்றுமதியில் இந்தியாவில் தமிழகம் 3வது இடத்திலும் உள்ளது. 80 சதவீதம் கல்வியறிவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது. ஜவுளித்துறையின் எதிர்காலம் தொழில்நுட்ப அடிப்படையிலான உற்பத்தியை சார்ந்து உள்ளது.


இதனை நாம் மறந்துவிடக்கூடாது. மாமல்லபுரத்தில் 30 கோடி மதிப்பிட்டில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கரூர், திருப்பூர், காஞ்சிபுரத்தில் ஜவுளி ஏற்றுமதி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்தியாவின் ஜிடிபி மதிப்பில் தமிழகம் 2வது பெரிய மாநிலம் 23 சதவீத விசைத்தறி நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniyan - Tamilnadu,இந்தியா
27-நவ-202207:00:14 IST Report Abuse
Subramaniyan 1st yarn rate controle pannunga ya.. knitting company la velai seiravan nilamai. Mosamaa poguthu...
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
25-நவ-202217:04:42 IST Report Abuse
raja மையம் வைத்து முன்ன துபாய்க்கு 5000 கோடி ஏற்றுமதி பண்ணியது போல இப்போ எத்தினி ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்ய பொரானோ விடியாத மூஞ்சி....
Rate this:
Cancel
V GOPALAN - chennai,இந்தியா
25-நவ-202215:53:39 IST Report Abuse
V GOPALAN Karur is famous for Kandhu Vatti by Balaji Gang
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X