முகமது ஷாரிக் 'சிம்' வாங்க உதவியவரிடம் 2வது நாளாக விசாரணை

Added : நவ 25, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
கோவை: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் என்பவருக்கு தன்னுடைய ஆதார் கார்டு கொடுத்து சிம்கார்டு வாங்கி கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரனிடம் 2வது நாளாக மங்களூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் முகமது ஷாரிக் பின்னணி தெரியாமல் சிம் கார்டு வாங்கி கொடுத்து விட்டதாகவும், பரிதாபப்பட்டு இந்த செயலை செய்து
முகமது ஷாரிக் 'சிம்' வாங்க உதவியவரிடம் 2வது நாளாக விசாரணை

கோவை: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் என்பவருக்கு தன்னுடைய ஆதார் கார்டு கொடுத்து சிம்கார்டு வாங்கி கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரனிடம் 2வது நாளாக மங்களூர் போலீசார் விசாரணை நடத்தினர்.


இதில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும் முகமது ஷாரிக் பின்னணி தெரியாமல் சிம் கார்டு வாங்கி கொடுத்து விட்டதாகவும், பரிதாபப்பட்டு இந்த செயலை செய்து விட்டதாகவும் சுரேந்திரன் கண்ணீர் மல்க முறையிட்டார். அவரிடம் மங்களூரு போலீசார் மற்றும் என்.ஐ.ஏ தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
26-நவ-202207:11:51 IST Report Abuse
Dharmavaan நம்ப முடியாது என்பதற்கு இது ஒரு பாடம். எல்லோருக்கும் உரைக்க வேண்டும்.
Rate this:
Cancel
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
25-நவ-202217:39:13 IST Report Abuse
abdulrahim அறிவார்ந்த இந்த உலகில் இவர் யாரென்றே தெரியாத ஒருவனுக்கு சிம் வாங்கி கொடுத்தாராம், சொந்த பைக் கூட இல்லாத ஜமேஷா முபினுக்கு பிரபாகர் என்ற பெயரில் பதிவு செய்யபட்ட கார் என்றால் ஷாரிக் க்கு சுரேந்திரன் என்ற பெயரில் சிம் கார்டு
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-நவ-202214:38:01 IST Report Abuse
duruvasar நம்பும்படியாக சொல்லுங்க ஐயா , பெயரை வைத்து ஏமார்ந்த காலங்கள் போய்விட்டது இரண்டு நாள் பழக்கத்தில் இந்த அளவுக்கு மனம் உருகியிருக்கக்கூடாது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X