வெள்ளியம்பல சுவாமிகளுக்கு மகா குரு பூஜை

Added : நவ 25, 2022 | |
Advertisement
புவனகிரி: புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில், சுவாமிகளுக்கு மகா குரு பூஜை வெகு விமர்சியாக நடந்தது. சுற்றுபகுதியினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். கடலுார் மாவட்டம், புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் மீனாட்சி சமேத சோமசுந்தரர் திருக்கோயிலில் உள்ளது. இக்கோவிலில் வினாயகர், முருகன், தட்சினாமூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட ஈசனுக்கு குரிய அனைத்து பூஜைகளும்

புவனகிரி: புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில், சுவாமிகளுக்கு மகா குரு பூஜை வெகு விமர்சியாக நடந்தது. சுற்றுபகுதியினர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி வெள்ளியம்பல சுவாமிகள் மடத்தில் மீனாட்சி சமேத சோமசுந்தரர் திருக்கோயிலில் உள்ளது. இக்கோவிலில் வினாயகர், முருகன், தட்சினாமூர்த்தி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட ஈசனுக்கு குரிய அனைத்து பூஜைகளும் வெகுவிமர்சையாக நடத்தி வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள வெள்ளியம்பல சுவாமிகளுக்கு, மகா குருபூஜையை முன்னிட்டு நேற்று காலை 8.00 மணிக்கு மகா ஹோமம், 10.00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து பகல் 12.01 மணிக்கு மகா தீபாரதனை நிகழ்ச்சி வெகு விமர்சியாக சுவாமிக்கு காண்பித்தனர். நிகழ்ச்சியில் சுற்றுபகுதியினர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பகல் 1.00 மணியில் இருந்து தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். மாலை 6.00 மணிக்கு 108 நெ ய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ரத்தினசுப்பிரமணியன் தலைமையிலான விழா குழுவினர் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X