சபரிமலை ஐயப்பன் பற்றி அவதூறு: கம்யூ., பேச்சாளருக்கு அபராதம்

Added : நவ 26, 2022 | கருத்துகள் (56) | |
Advertisement
சென்னை: சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.மா.கம்யூ., பேச்சாளர் சுந்தரவள்ளி, 48. இவர் 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கான 'வீடியோ' பரவியது. இவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்
சபரிமலை, ஐயப்பன், கம்யூனிஸ்ட், பேச்சாளர், அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசிய மா.கம்யூ., பேச்சாளருக்கு எழும்பூர் நீதிமன்றம் 3500 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மா.கம்யூ., பேச்சாளர் சுந்தரவள்ளி, 48. இவர் 2018ல் நடந்த கூட்டம் ஒன்றில் சபரிமலை ஐயப்பன் குறித்து அவதுாறாக பேசினார். இதற்கான 'வீடியோ' பரவியது. இவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.


latest tamil news


மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தகுந்த சாட்சியங்களுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சுந்தரவள்ளிக்கு, 3500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி கிரிஜாராணி நேற்று உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (56)

PalaniKuppuswamy - sanjose,இந்தியா
26-நவ-202220:15:37 IST Report Abuse
PalaniKuppuswamy ஒரு ரூபாய் தண்டம் காட்டினாலும் . குற்றவாளி குற்றவாளி தான் . பொது தலத்தில் தூய்மையானவன் என்று கூறிக்கொள்ள முடியாது. ஐயோ பாவம் எவ்வளவ்வு கஷ்டப்பட்டு மூன்றாயிரத்து ஐநூறு சம்பாரிச்சாங்களோ
Rate this:
Cancel
Kanda kumar - Guntur,இந்தியா
26-நவ-202220:14:22 IST Report Abuse
Kanda kumar மூவாயிரத்து ஐநூறு செலுத்தி யார வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் அசிங்கமா பேசிக்கலாம்னு கோர்ட் சொல்ற மாதிரில்ல இருக்கு....ஆண்டவா........ ஆண்டவா......
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
26-நவ-202222:02:43 IST Report Abuse
Barakat Aliமயிலிறகால் வருடும் சட்டம் ..... காசிருந்தால் அபராதம் செலுத்திவிட்டு மீண்டும் அவதூறு பேசலாம் ........
Rate this:
Cancel
venkat -  ( Posted via: Dinamalar Android App )
26-நவ-202219:44:24 IST Report Abuse
 venkat நல்ல முடிவு ஆண்டவன் இருக்கின்றன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X