மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே தாழையூர் திமுக அலுவலகம் முன்பு அக்கட்சியை சேர்ந்த தங்கவேல்(85) என்பவர், உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்தார். இவர் ஹிந்தி திணிப்பை எதிர்த்து தீக்குளித்ததாக கூறப்படுகிறது. அப்போது, ஹிந்தி திணிப்புக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தங்கவேல் கொண்டு வந்தார்.