மே.வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: சுவேந்து அதிகாரி உறுதி

Updated : நவ 28, 2022 | Added : நவ 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.மேற்கு வங்கத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில், அந்த மாநில பாஜ., தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி

கோல்கட்டா: மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.




latest tamil news


மேற்கு வங்கத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில், அந்த மாநில பாஜ., தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது:

சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பலமுறை, ஆலோசனை நடத்தி வருகிறோம். மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்.



latest tamil news


உரிய ஆவணங்களுடன் வசிக்கும் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று சிஏஏ சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த, ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையின மக்களாக இருந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள் உள்ளிட்ட மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் அனுமதிக்கிறது.


இந்த சட்டத்தின் கீழ், குடியுரிமை பெறுவதற்கான விதிகள் எதுவும் அரசாங்கம் முறையாக வகுக்காததால், இந்த சட்டத்தின் கீழ் யாருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (5)

M Ramachandran - Chennai,இந்தியா
27-நவ-202216:41:17 IST Report Abuse
M  Ramachandran ஆரூர் ரங் ...உங்கள் பதிவு நல்ல பதிவு .
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
27-நவ-202216:40:05 IST Report Abuse
M  Ramachandran அண்ணி நாட்டின் பக்கத்திலுள்ள மாநிலம் . அதுவும் மொழி பற்று காரணாமாக மாநில அரசு அது நாட்டிற்கு தீமை என்று தெரிந்தும்சில தவறுக்கல்லை செய்கிறது .
Rate this:
Cancel
27-நவ-202213:31:15 IST Report Abuse
ஆரூர் ரங் பாக், ஆப்கான், வங்கதேச கள்ளக் குடியேறி மூர்க்க ஆட்களைத் தடுக்க🤔 சட்டம் போட்டால் இங்க உள்ள குல்லாய் முல்லாக்களுக்கு கோபம் வருவதேன் ? ஆக அவர்களுக்கு நாட்டுப் பற்றை விட பயங்கரவாத இனப்பற்றுதான் முக்கியம்?( தீயமுக வுக்கு ஆத்திரம் வருவது ஹவாலாவுக்கு உதவும்😉😉 நன்றிக் கடனால்)
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
27-நவ-202216:36:58 IST Report Abuse
Rafi உலக செய்தியை பாருங்கள் உலகம், யாரை பயங்கரவாதியாக என்று அடையாளப்படுத்துகின்றார்கள் என்பது புலப்படும்....
Rate this:
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
27-நவ-202217:55:04 IST Report Abuse
Rajபாக், ஆப்கான், வங்கதேச இந்து கள்ளக் குடியேறிகளுக்கு குடியுரிமை கொடுபார்கலாம், அது இஸ்லாமியர்களாக இருந்தால் அவர்கள் கள்ள குடியேறிகளாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X