சொந்த தொகுதியிலேயே அமைச்சருக்கு சோதனை

Added : நவ 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
மதுரை;அமைச்சர் தியாகராஜனுக்கு, அவரது சொந்த தொகுதியான, மதுரை மத்திய தொகுதியிலேயே கறுப்புக்கொடி காட்ட சிலர் திட்டமிட்டிருந்த தகவல் அறிந்து, நிகழ்ச்சியை ரத்து செய்து திரும்பினார்.மதுரை மத்திய தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் தியாகராஜன் பங்கேற்றார். மகபூப்பாளையம், அன்சாரிநகர் பகுதியில் பயனாளி ஒருவரின் வீட்டிற்கு சென்று
சொந்த தொகுதியிலேயே அமைச்சருக்கு சோதனை

மதுரை;அமைச்சர் தியாகராஜனுக்கு, அவரது சொந்த தொகுதியான, மதுரை மத்திய தொகுதியிலேயே கறுப்புக்கொடி காட்ட சிலர் திட்டமிட்டிருந்த தகவல் அறிந்து, நிகழ்ச்சியை ரத்து செய்து திரும்பினார்.

மதுரை மத்திய தொகுதியில் பல்வேறு இடங்களில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளில் அமைச்சர் தியாகராஜன் பங்கேற்றார். மகபூப்பாளையம், அன்சாரிநகர் பகுதியில் பயனாளி ஒருவரின் வீட்டிற்கு சென்று செயற்கை கால் வழங்கும் திட்டம் இருந்தது.


ஆனால், அப்பகுதியில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடம் ஒன்றை மீட்டுத் தருவதாக அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்ததாகவும், அதற்கு ஒரு தரப்பினர் அமைச்சர் மீது கடும் அதிருப்தியில் இருந்து கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது.


இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், அப்பகுதியில் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு அமைச்சர் திரும்பி சென்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (5)

Mohan - Thanjavur ,இந்தியா
27-நவ-202222:37:28 IST Report Abuse
Mohan பெருசு இருந்தா பிரச்சனையாளர்களை அழைத்து பேசி,இந்நேரம் பிரச்சினை சால்வ். இவரு மக்கள் பிரச்சினைய கண்டுக்காத மாதிரியே மந்திரி பிரச்சினைகளையும் கண்டிக்க...
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
27-நவ-202222:26:41 IST Report Abuse
Anantharaman Srinivasan சோதனைமேல் சோதனை போதுமடா சாமி. என் சொந்த தொகுதியிலேயே எதிர்பென்றால் தாங்காது ..
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
27-நவ-202222:14:10 IST Report Abuse
duruvasar இசை தமிழ் நீ செய்த பெரும் சாதனை நீ இருகையலே எனக்கு பெரும் சோதனை என நெஞ்சுருக சொக்கனாதனிடம் பாணபதரை போல பாட வேண்டியதுதான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X