நன்னிலம் அருகே ரயிலை மறித்து போராட்டம்

Added : நவ 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சன்னாநல்லூரில் திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அந்த வழியாக வந்த திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும்
நன்னிலம் அருகே ரயிலை மறித்து போராட்டம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சன்னாநல்லூரில் திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அந்த வழியாக வந்த திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி போராட்டம் நடைபெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (2)

M Ramachandran - Chennai,இந்தியா
28-நவ-202219:25:24 IST Report Abuse
M  Ramachandran எப்போ இந்த திராவிட காட்சிகள் ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமையை கொடுத்தன? இரு தீ மு க்க அமைச்சர்கள் ஆகிவர்களுக்குள் எவன் பெரியவன் என்று சிந்தையய் பிடித்து கொண்டு சண்டையை போட்டு வர வேண்டிய ரயில் திட்டதை புறக்கணித்தனர். தவிர காங்ஸ் ஆட்சியின் போது சம நிதி உதவியுடன் ரயில் திட்டங்கள் நிறைய வேற்ற மத்தியில் கேட்டதற்கு மறுத்து விட்டனர். வீண் டமப செலவையை குறைத்து ஒத்துழைப்பை நல்கி இருக்கலாம் ஒத்து கொள்ளவில்லை. அதே நம் தென் மாநிங்கள் அதற்க்கு ஒத்து கொண்டு பாலா திட்டங்கல்லைய்ய பெற்று பயனடைந்தனர். இஙகுள்ள கம்ம்யூனிஸ்டுகளுக்கு இரட்டை நாக்கு இஙகு தீ மு க்கா விற்கு ஜால்ரா ( தங்கள் கொள்கை மறந்து) அடிப்பதர்க்கே நேரம் போதாது . எப்போ பார்த்தாலும் ( தங்கள் குறையகலைய ஹிந்தி எனற திரை போட்டு ) மத்தியில் இருக்கும் ஆட்சியய் ஊடகங்களையும் சினிமா துறையையும் கையில் போட்டு கொண்டு குறைகூறியே காலம் தள்ளுவார்கள். பக்கத்துக்கு மாநிலங்கள் எதிர் கட்சி ஆண்டாளும் அவர்கள் தங்கள் மாநில நன்மை ஒன்றெ குறிகோக்ளாக நிறைய வேற்றி கொள்கிறார்கள். இப்போ பராவாயில்லைய இவர்கள் பொய்கூற்றுகள் மக்கள் நம்ப மறுக்கிறார்கள் .
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
28-நவ-202212:23:13 IST Report Abuse
duruvasar முத்துவேல் கருணாநிதி போல் தண்டவாளத்தில் தலை வைத்து போராட இந்த கால திமுக காரனுகளுக்கு தைரியம் போதாது .
Rate this:
Cancel
raja - chennai,இந்தியா
28-நவ-202210:51:58 IST Report Abuse
raja Needamangalam heavy traffic jam always. no action taken for many years.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X