திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சன்னாநல்லூரில் திமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் அந்த வழியாக வந்த திருவாரூர் - மயிலாடுதுறை செல்லும் பாசஞ்சர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்திற்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தியும், ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறி போராட்டம் நடைபெற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement