ஐ.நா. தலைமையக வளாகத்தில் காந்தி மார்பளவு சிலை

Updated : நவ 28, 2022 | Added : நவ 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
நியூயார்க்: ஐ.நா. தலைமையக வளாகத்தில் தேச தந்தை மகாத்மா காந்தி மார்பளவு சிலை திறக்கப்படுகிறது.ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா விரைவில் ஏற்க உள்ளது. இதையொட்டி தேச தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலை ஐ.நா. தலைமை அலுவலக வளாகத்தில் அடுத்த மாதம் நிறுவப்படுகிறது. இதன் விழாவில்
ஐநா, தலைமையகம் வளாகம், காந்தி

நியூயார்க்: ஐ.நா. தலைமையக வளாகத்தில் தேச தந்தை மகாத்மா காந்தி மார்பளவு சிலை திறக்கப்படுகிறது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் பொறுப்பை இந்தியா விரைவில் ஏற்க உள்ளது. இதையொட்டி தேச தந்தை மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த சிலை ஐ.நா. தலைமை அலுவலக வளாகத்தில் அடுத்த மாதம் நிறுவப்படுகிறது. இதன் விழாவில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கலந்து கொள்கிறார். ஐ.நா.வுக்கான இந்தியாவின் பிரதிநிதி ,இந்திய வெளியுறவு அமைச்சர், மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் மகாத்மா காந்தி மார்பளவு சிலை இடம்பெறுவது இதுவே முதல் முறை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

29-நவ-202211:34:44 IST Report Abuse
அப்புசாமி காந்தியை சுட்டவன் யாரு?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-நவ-202206:13:08 IST Report Abuse
Kasimani Baskaran 'காந்தி' என்ற பிம்பத்துக்கு மரியாதை அதிகம். போலித்தனத்தை அறிய நாலு கேள்விகள் கேட்டால் விடை தானே வரும். கேட்பவர்கள் சிறிதளவில்த்தான் உள்ளார்கள்.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
29-நவ-202205:54:42 IST Report Abuse
Appan மனித குலத்தின் மாண்பு..உண்மையே வெல்லும்..அது நடந்து உள்ளது வாழ்த்துக்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X