அழுக்குச்சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்

Added : நவ 29, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் அடிக்கடி வந்து, சுவாமி தரிசனம் செய்து, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, அழுக்குச்சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
அழுக்குச்சாமியார் கோவிலில் புதுச்சேரி முதல்வர் தரிசனம்

பொள்ளாச்சி:வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சுவாமி தரிசனம் செய்தார்.பொள்ளாச்சி அருகே, வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் அடிக்கடி வந்து, சுவாமி தரிசனம் செய்து, தியானத்தில் ஈடுபடுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, அழுக்குச்சாமியார் கோவிலுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீரென வந்து, சுவாமி தரிசனம் செய்தார்.

கோவில் வளாகத்தில் ஒரு மணி நேரம் இருந்த அவர், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள மாநிலம் சென்றார். அவருடன் புதுச்சேரி என்.ஆர்., காங்., நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். முன்னதாக, பொள்ளாச்சி வந்த புதுச்சேரி முதல்வரை த.மா.கா., தலைவர் சுப்பராயன் மற்றும் பலர் வரவேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X