'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் : கோவா பட விழாவில் தேர்வு குழு அதிருப்தி

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (18) | |
Advertisement
பனாஜி: 'தி காஷ்மீர் பைல்ஸ்'. திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் படம் என கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கடந்த 20ஆம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. 79 நாடுகளைச்
வெறுப்புணர்வு,தி காஷ்மீர் பைல்ஸ் , கோவா,அதிருப்தி

பனாஜி: 'தி காஷ்மீர் பைல்ஸ்'. திரைப்படம் வெறுப்புணர்வை பரப்பும் படம் என கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் அதிருப்தி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

53வது சர்வதேச கோவா திரைப்பட விழா கடந்த 20ஆம் தேதி துவங்கி நேற்று நிறைவடைந்தது. இதில் ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. 79 நாடுகளைச் சேர்ந்த 280க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்திய பனோரமாவில் 25 திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன.


latest tamil news


இந்த விழாவில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் திரையிடப்பட்டது. இப்படத்திற்கு விருதுகள் எதும் கிடைக்கவில்லை எனினும் நிறைவு நாளில் தேர்வுக்குழு தலைவர் பேசியது, தி காஷ்மீர் பைலஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட இழிவான திரைப்படம். பிரசார தன்மை கொண்டதாக உள்ளது. இத் திரைப்படத்தை திரையிடப்பட்டதற்கு அதிருப்தியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. பலரும் நாடவ் லேபிட்டின் பேச்சை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (18)

rsudarsan lic - mumbai,இந்தியா
29-நவ-202217:17:54 IST Report Abuse
rsudarsan lic என் உறவினர் சொன்னது, முஸ்லிம்கள் மது மற்றும் போதைப்பொருள்களை தொட மாட்டார்களாம்.
Rate this:
Cancel
Venkatasubramanian krishnamurthy - குடியாத்தம்.,இந்தியா
29-நவ-202215:20:05 IST Report Abuse
Venkatasubramanian krishnamurthy தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு விருது கொடுக்காததில் தவறில்லை. திரைப்பட தேர்வுக்குழு தலைவரின் இந்தவொரு கருத்தே படத்திற்கான விருதும், சிறந்த விமர்சனமாகவும் ஆகிவிட்டது.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
29-நவ-202211:45:17 IST Report Abuse
Sridhar இத்தனைக்கும் இந்த தறுதல இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவன். இவனுங்க holocaust கதையை மட்டும் யாரும் இல்லன்னு சொல்லிறக்கூடாது. ஹிட்லர் செஞ்ச அந்த கொலைகள இவுங்க memorial எல்லாம் வைத்து அவங்க மக்களுக்கு ஞாபகப்படுத்திட்டே இருப்பாங்க. ஏன், schindlers list னு சினிமாவெல்லாம் எடுத்து அந்த கொடுமைகள் உண்மைங்கறத திருப்பி திருப்பி உலகுக்கு சொல்லிகிட்டே இருப்பாங்க. ஆனா இந்தியர்களுக்கு ஒரு கொடுமை நடந்தத காமிச்சா வெறுப்பு படமாயிருமா? என்னங்கடா நியாயம்? இந்திய அரசு மிக கடுமையான கண்டனத்தை இவனுக்கு தெரிவித்து மன்னிப்பு கேட்க வைக்கவேண்டும். இல்லையேல், இவன் கூறியது மட்டும் பதிவாகி, உலக ஊடகங்களும் காஷ்மீர் சம்பவங்களை எதோ கற்பனை போலவும், வேண்டுமென்றே அதை பற்றி படம் எடுத்து வெறுப்பை வளர்க்கிறார்கள் என்று போலிப்பிரச்சாரம் செய்ய ஆரமிச்சுடுவார்கள்
Rate this:
Sangi Mangi... - Tamilan Nadu,இந்தியா
29-நவ-202213:06:17 IST Report Abuse
Sangi Mangi...நம்ம ஒரு ஹிட்லர் படம் போல athu thaan...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X