தேனி: தொடர்மழை காரணமாக, விருதுநகர் மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.,29) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement