ஏர் இந்தியாவுடன் இணைகிறது விஸ்தாரா விமான நிறுவனம்

Updated : நவ 29, 2022 | Added : நவ 29, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி: விஸ்தாரா விமான நிறுவனம் டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியாவுடன் இணைய உள்ளது.கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதை அடுத்து கடந்த ஜனவரியில் டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மற்றொரு முன்னணி
 ஏர் இந்தியா, இணைகிறது ,விஸ்தாரா ,விமான நிறுவனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: விஸ்தாரா விமான நிறுவனம் டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியாவுடன் இணைய உள்ளது.

கடன் சுமை போன்ற காரணங்களால், நஷ்டத்தில் இயங்கி வந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா சன்ஸ் குழுமம் ரூ.18 ஆயிரம் கோடிக்கு வாங்கியதை அடுத்து கடந்த ஜனவரியில் டாடா சன்ஸ் குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.


latest tamil news

இந்நிலையில் மற்றொரு முன்னணி விமான நிறுவனமான விஸ்தாராவை ஏர் இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கின. தற்போது ஏர் இந்தியாவின் 25 சதவீத பங்குகளுடன் உரிமையாளராக ஏர் இந்தியா செயல்படுவதாக விஸ்தாரா தெரிவித்துள்ளது. மேலும் டாடா குழுமம் விஸ்தாராவில் 51 சதவீத பங்குகளை வைத்துள்ளது மீதமுள்ள 49 சதவீத பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம் உள்ளது.

வரும் மார்ச் 2024க்குள் விஸ்தாராவை ஏர்இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படும் என டாடா குழுமம் அறிவித்துள்ளது. அடுத்த நிதியாண்டின் (2023-2024) இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்துவிடும் என இரு நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

Vijay D Ratnam - Chennai,இந்தியா
29-நவ-202223:44:51 IST Report Abuse
Vijay D Ratnam பங்க்சுவாலிட்டி, ஹாஸ்பிடாலிட்டி, கனெக்டிவிட்டி, க்வாலிட்டி ஃபுட், க்ளீன் மெயின்டெய்னன்ஸ், இதை செய்தால் போதும் தரத்தில் ஏர் இந்தியா உலகின் முன்னணி விமான நிறுவனங்களோடு போட்டி போடும். டாடா க்ரூப் இதை நிச்சயம் செய்யும் என்று எதிரிபார்க்கிறோம்.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
30-நவ-202206:29:11 IST Report Abuse
Fastrackடிக்கட் வாங்கும்போது மட்டும் எல்லா நிறுவனங்களும் நல்லா தெரியும்...
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
29-நவ-202221:10:08 IST Report Abuse
Barakat Ali ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சொர்க்கத்தில் இருந்து மகிழ்வார் .....
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
30-நவ-202206:30:43 IST Report Abuse
Fastrackஅவர் ஆகாசா விமான நிறுவனத்தில் சம்மந்தப்பட்டவர் .....
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
29-நவ-202220:45:16 IST Report Abuse
Ramesh Sargam பயணிகள் சேவை சிறப்பாக இருந்தால் இணைவதில் யாருக்கும் ஆட்சேபமில்லை.
Rate this:
Fastrack - Redmond,இந்தியா
30-நவ-202206:28:15 IST Report Abuse
Fastrackகல்யாண சமாச்சாரம் மாதிரி நினைச்சுட்டீங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X