ஒகேனக்கல்:ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை அவ்வப்போது பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.
இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வினாடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை 5:00 மணிக்கு 14 ஆயிரம் கன அடியாக சரிந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement