குடகு : மேய்ச்சலுக்கு சென்ற பசுவுடன் 'உறவு' கொண்ட நபர் கைது செய்யப்பட்டார்.
குடகு, சுண்டிகொப்பா அருகே உள்ள அந்தகோவே கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தேவய்யா, 45.
இவர் கடந்த 27ம் தேதி தன் பசுவை அருகில் உள்ள தன் வயலில் மேய்ச்சலுக்கு விட்டு, சந்தைக்கு சென்றிருந்தார்.
அங்கிருந்து திரும்பியவர், பசுவை அழைத்து வர வயலுக்கு சென்றார். அப்போது ஒருவர் பசுவுடன் 'உறவு' கொள்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை மடக்கி பிடித்த தேவய்யா, போலீசில் ஒப்படைத்தார்.
அவரது பெயர் அபுபக்கர் சித்திக், 40 என்பது தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.