பிச்சை எடுக்க அலுமினிய தட்டு ஆர்.எஸ்.பாரதி வீட்டுக்கு 'பார்சல்'

Added : நவ 30, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
காஞ்சிபுரம்: 'அறிவாலயம் என் கோவில்' என, ஆர்.எஸ்.பாரதி கூறியதால், அந்த கோவில் முன் பிச்சை எடுப்பதற்காக, அவர் வீட்டு முகவரிக்கு, காஞ்சிபுரம் பா.ஜ.,வினர், தபாலில் தட்டுக்கள் அனுப்பி வைத்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியபோது, 'ஐ.பி.எஸ்., படித்த கவர்னர் ரவி, தமிழக பா..ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர்
Aluminum plate, RS Bharati, DMK, அலுமினிய தட்டு, ஆர்எஸ் பாரதி,  காஞ்சிபுரம், அறிவாலயம்,  Begging, Kancheepuram, Arivalayam, திமுக,பிச்சை,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

காஞ்சிபுரம்: 'அறிவாலயம் என் கோவில்' என, ஆர்.எஸ்.பாரதி கூறியதால், அந்த கோவில் முன் பிச்சை எடுப்பதற்காக, அவர் வீட்டு முகவரிக்கு, காஞ்சிபுரம் பா.ஜ.,வினர், தபாலில் தட்டுக்கள் அனுப்பி வைத்து, எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருநெல்வேலியில் நடந்த பொதுக் கூட்டத்தில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசியபோது, 'ஐ.பி.எஸ்., படித்த கவர்னர் ரவி, தமிழக பா..ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோர் மென்டல்' என்றார்.

இதற்கு அண்ணாமலை, 'கோபாலபுரம், அறிவாலயத்தில் பிச்சை எடுப்பவர்கள் அப்படித்தான் பேசுவர்' என பதிலடி தந்துள்ளார். இதற்கு ஆர்.எஸ்.பாரதி, 'அறிவாலயம்தான் என் கோவில்' என, பதில் கருத்து தெரிவித்துள்ளார்.


latest tamil news


இதற்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பா.ஜ.,வினர், அறிவாலயம் கோவில் என்றால், வெளில் அமர்ந்து பிச்சை எடுப்பதற்காக, அலுமினிய தட்டு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில், நகர ஊடக பிரிவு செயலர் காமேஷ், மாவட்ட துணை தலைவர் செந்தில்குமார், செயலர் வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னை, நங்கநல்லுாரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் வீட்டு முகவரிக்கு, பதிவு தபாலில் தனித் தனியாக ஐந்து தட்டுகளை அனுப்பி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (47)

John Miller - Hamilton,பெர்முடா
30-நவ-202221:02:07 IST Report Abuse
John Miller சங்கரராமன் கொலையின் போது இவர்கள் எல்லாம் எங்கு சென்று இருந்தார்கள்?
Rate this:
jagan - Chennai,இலங்கை
30-நவ-202221:51:39 IST Report Abuse
jaganகொன்றதே கழக கண்மணிகள் தான் இப்போ ஆட்சில் வேற உள்ளார்கள்...
Rate this:
Cancel
angbu ganesh - chennai,இந்தியா
30-நவ-202214:41:42 IST Report Abuse
angbu ganesh appadi
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
30-நவ-202213:10:21 IST Report Abuse
Svs Yaadum oore //....'அறிவாலயம் என் கோவில்' என, ஆர்.எஸ்.பாரதி கூறியதால்.....///....கோவில் சிலைகள் ஆபாசம்னு சொன்னவன் கூட்டணி கட்சிக்காரன் ...அப்ப அறிவாலயம்னு சொன்னால் ஆபாசம்னு அர்த்தத்தில் சொல்றாரா ??.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X