லஞ்சம் கேட்கும் அதிகாரிகள்: பணத்துடன் வந்த தி.மு.க., கவுன்சிலர்

Added : நவ 30, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் ஏழு மாதங்களாக இழுத்தடித்ததால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இந்திராதேவி, பணத்துடன் வந்தார்.சிவகாசி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இந்திராதேவி,'' புதிய கட்டடத்திற்கு வரி
Bribery, DMK Councillor, Sivakasi, லஞ்சம், திமுக கவுன்சிலர், சிவகாசி, சிவகாசி மாநகராட்சி, திமுக, Sivakasi Corporation, DMK,

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் ஏழு மாதங்களாக இழுத்தடித்ததால் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக 5வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இந்திராதேவி, பணத்துடன் வந்தார்.


சிவகாசி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இந்திராதேவி,'' புதிய கட்டடத்திற்கு வரி நிர்ணயம் செய்வதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் விண்ணப்பித்த 11 பேருக்கு 7 மாதமாகியும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் அதற்குப் பின் விண்ணப்பித்தவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அனுமதி வழங்கியுள்ளனர். எனவே எனது வார்டில் உள்ள மனு கொடுத்த 11 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கொண்டு வந்துள்ளேன். இந்த லஞ்ச பணத்தை வாங்கி கொண்டு அதிகாரிகள் அனைவரும் பங்கு போட்டு, அனுமதி வழங்க வேண்டும், என்றார்.


latest tamil news

அதிர்ச்சியடைந்த மேயர் சங்கீதா, மனுக்கள் மீது அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக தி.மு.க., கவுன்சிலரே பணத்துடன், மாநகராட்சி கூட்டத்திற்கு வந்தது அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (21)

Raa - Chennai,இந்தியா
30-நவ-202217:51:11 IST Report Abuse
Raa யார் யார் அதிர்ச்சி அடைந்தார்களோ அவர்களே திருடர்கள். மற்றவர்கள் இதெல்லாம் தெரியும், ஆனால் எனக்கு பங்கு இல்லையே என்று இருப்பவர்கள்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
30-நவ-202216:00:27 IST Report Abuse
Lion Drsekar சட்டம் யாருக்கு வேண்டுமானாலும் எப்படிவேண்டுமானாலும் நடைமுறையில் பயன்படுத்தப்படும், இங்கு லஞ்சம் கொடுக்க முன்வதது தவறு , பணியை செய்ய விடாமல் தடுத்தது ...? வந்தே மாதரம்
Rate this:
Cancel
S.R.Arul - Chennai,இந்தியா
30-நவ-202215:14:56 IST Report Abuse
S.R.Arul . வாழ்த்துக்கள் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X