பள்ளியில் குறும்படம் காட்ட ரூ.5.50 கோடி வசூல்!

Updated : நவ 30, 2022 | Added : நவ 30, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
''குறும்படம் காட்டி, 5 கோடி ரூபாயை அள்ள திட்டம் போடற கதையை கேளும் ஓய்...'' என, முன்னுரை தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...''பள்ளி மாணவர்களுக்கு நற்சிந்தனை வளரணும்கிற நோக்கத்துல, 'குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை' என்ற ஒரு குறும்படத்தை, எல்லா பள்ளி கள்லயும் போட்டுக் காட்ட அரசு உத்தரவு போட்டிருக்கு ஓய்...''இந்தப் படம் பார்க்க, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ரூபாய்
School, Short Film, students,பள்ளி, குறும்படம்

''குறும்படம் காட்டி, 5 கோடி ரூபாயை அள்ள திட்டம் போடற கதையை கேளும் ஓய்...'' என, முன்னுரை தந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...


''பள்ளி மாணவர்களுக்கு நற்சிந்தனை வளரணும்கிற நோக்கத்துல, 'குழந்தைகளின் ஓட்டப்பந்தய வீராங்கனை' என்ற ஒரு குறும்படத்தை, எல்லா பள்ளி கள்லயும் போட்டுக் காட்ட அரசு உத்தரவு போட்டிருக்கு ஓய்...


''இந்தப் படம் பார்க்க, ஒவ்வொரு மாணவருக்கும் தலா 10 ரூபாய் கட்டணம்... படத்தை திரையிட்டு காட்டி, கட்டணம் வசூலிக்க, வேலுாரைச் சேர்ந்த தனியாருக்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அதிகாரிகள் அனுமதி குடுத்திருக்கா ஓய்...


latest tamil news

''அவா ஒரு புரொஜக்டர், ஒரு பென் டிரைவுடன் பள்ளிகளுக்கு வந்து, 'படம்' காட்டிட்டு, வசூல் பணத்தை அள்ளிண்டு போயிடுவா... மதுரை மாவட்டத்துல மட்டும் எல்லா பள்ளிகள்லயும் சேர்த்து, 5.50 லட்சம் மாணவர்கள் இருக்கா ஓய்...


''தலைக்கு 10 ரூபாய்ன்னா 5.50 கோடி ரூபாய்க்கு மேல வசூலாகும்... 'ஒரு குறும்படத்துக்கு இந்த தொகை டூ மச்'னு ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்கறா ஓய்...'' என முடித்தார் குப்பண்ணா.


பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (8)

Vr Gopi - Mohanur ,இந்தியா
30-நவ-202214:53:02 IST Report Abuse
Vr Gopi ஐம்பத்தி ஐந்து லட்சம் தான் யா .... 55,00,000
Rate this:
Guru - Chennai,இந்தியா
30-நவ-202218:17:09 IST Report Abuse
Guruஆனா, அதுவும் அதிகம்தானே?...
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
30-நவ-202210:55:42 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam திராவிட மடெல் விஞ்ஞான ரீதி க்லெக்ஷன், கமிஷன், கரெப்ஷன்....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
30-நவ-202210:48:47 IST Report Abuse
raja லை லாங்குவேஜ் போரங்கி நக்கிட்டான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X