திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தட்டம்மை பரவி வருகிறது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் மட்டும் 160 பேருக்கு தட்டம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தட்டம்மை பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிகளவு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement