மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதில் பொறுப்பற்ற முறையில் பதில் சொன்னதற்காக மேலூர் துணை தாசில்தார் பூமாரிக்கு உடனடியாக மெமோ கொடுக்க டி. ஆர்.ஓ. சக்திவேலிடம் கலெக்டர் அனீஸ் சேகர் உத்தரவிட்டார். மேலும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறுமாறும் உத்தரவிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement