தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத்துறை கிடுக்கி

Updated : நவ 30, 2022 | Added : நவ 30, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கி வெளியான லைகர் என்ற திரைப்படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட தயாரிப்பில் சட்ட விரோத பணி
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, அமலாக்கத்துறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


ஐதராபாத்: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள பண மோசடி வழக்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.


நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிப்பில் இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கி வெளியான லைகர் என்ற திரைப்படம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பட தயாரிப்பில் சட்ட விரோத பணி மாற்றம் நடந்துள்ளதாகவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (ஃபெமா) மீறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.


latest tamil news


இவ்விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய் தேவரகொண்டா ஐதராபாத்தில் உள்ள அமலாக்க இயக்குனரக அலுவலகம் முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
30-நவ-202222:00:15 IST Report Abuse
Easwar Kamal சும்மா கண் துடைப்பு. இப்போ பிஜேபி சப்போர்ட் வேணும் அதன் இந்த பிள்ளை பூச்சி வச்சு விளையாட்டு காட்டுது. உங்களுக்கு சப்போர்ட் சொன்ன அடுத்த நிமிடம் கட்டி புடிச்சு உருளுணவனுங்க. எவனும் நாட்டுக்குக்கு நல்லது பண்ண போறது கிடையாது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
30-நவ-202219:40:24 IST Report Abuse
Ramesh Sargam இதுபோன்று கிடுக்கிப்பிடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் தமிழ் மாநில முதல்வர் மகன் மற்றும் MLA நடிகர் உதயநிதி மற்றும் பல ஏமாற்று நடிக, நடிகைகள்மீது போடுமா? நான் கூறிய அவர்கள் தவறே செய்ய வில்லையா? அல்லது அவர்களின் அரசியல் பலம் கண்டு பயமா?
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
30-நவ-202219:14:16 IST Report Abuse
Narasimhan என்னவோ விஜய் தேவரகொண்டா மட்டும்தான் விதி மீறினாரா .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X