சென்னை: சிறை அலுவலர் பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு தேதியை மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது டி.என்.பி.எஸ்.சி
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் சிறை அலுவலர் பணியாளர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 22ம் தேதி நடத்துவதாக ஏற்கனவே அறிவித்து துஇருந்தது. இந்நிலையில் அவை வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் 22ம் தேதிக்கு பதிலாக 26-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement