தாய் ஆடு இறந்ததால் 3 குட்டிகளுக்கு பாலுட்டும் நாய்

Added : நவ 30, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெட்டியபட்டி அருகே திருமலைபுரத்தில் தாய் ஆடு 3 குட்டிகள் போட்டு இறந்து விட்டதால், குட்டிகளுக்கு வளர்ப்பு நாய் பால் கொடுக்கிறது.அருப்புக்கோட்டை ரெட்டியபட்டி அருகே திருமலைபுரத்தை சேர்ந்த விவசாயி ராமர் ஆடு, மாடு, நாய்கள் வளர்த்து வருகிறார். இவரிடமுள்ள ஆடு கடந்த வாரம் 3 குட்டிகள் போட்டு இறந்து விட்டது. பாலுக்கு
goat, dog, milk, ஆடு,பால், நாய்

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரெட்டியபட்டி அருகே திருமலைபுரத்தில் தாய் ஆடு 3 குட்டிகள் போட்டு இறந்து விட்டதால், குட்டிகளுக்கு வளர்ப்பு நாய் பால் கொடுக்கிறது.

அருப்புக்கோட்டை ரெட்டியபட்டி அருகே திருமலைபுரத்தை சேர்ந்த விவசாயி ராமர் ஆடு, மாடு, நாய்கள் வளர்த்து வருகிறார். இவரிடமுள்ள ஆடு கடந்த வாரம் 3 குட்டிகள் போட்டு இறந்து விட்டது. பாலுக்கு பரிதவித்த குட்டிகளுக்கு ராமன் வளர்த்து வரும் நாய் பால் கொடுக்கிறது. தாய்மைக்கு பேதமில்லை என்பதை உணர்த்தும் விதமாக நாயின் செயல் உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X