மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே மருத்துவமனையில் 'அட்மிட்'

Updated : டிச 01, 2022 | Added : டிச 01, 2022 | |
Advertisement
சாபாலோ,: மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே,82 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாஜி கால்பந்து ஜாம்பவானான பீலே, 80 உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் 3 முறை இடம் பிடித்தார் . கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.
கால்பந்து , பீலே மருத்துவமனை  'அட்மிட்'

சாபாலோ,: மாஜி கால்பந்து ஜாம்பவான் பீலே,82 உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாஜி கால்பந்து ஜாம்பவானான பீலே, 80 உலக கோப்பையை வென்ற பிரேசில் அணியில் 3 முறை இடம் பிடித்தார் . கடந்தாண்டு அவருக்கு பெருங்குடலில் சிறிய கட்டி (புற்றுநோய் ) இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் நேற்று பீலேவுக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும், டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் குணமடைவார் என அவரது மகள் கெல்லி நஸிமென்டோ , இன்ஸ்டாகிராமில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X