574 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

Added : டிச 01, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் , குட்கா பொருட்களை மினி லாரியில் எடுத்து வந்து சப்ளை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் அடிக்கடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காருகுறிச்சியில் ஒரு மினி கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி ரூ 12 லட்சம் மதிப்புள்ள 574 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார்
 574 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் , குட்கா பொருட்களை மினி லாரியில் எடுத்து வந்து சப்ளை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் அடிக்கடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது, காருகுறிச்சியில் ஒரு மினி கண்டெய்னர் லாரியில் ரகசிய அறை ஏற்படுத்தி ரூ 12 லட்சம் மதிப்புள்ள 574 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து (1)

Siva - Aruvankadu,இந்தியா
01-டிச-202216:25:30 IST Report Abuse
Siva இதை என்ன திரும்ப வித்திடுவாங்களா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X