சென்னை: சென்னையில் நாளை மறுநாள் (டிச.,3) ல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், தொடர் மழை காரணமாக சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்யும் வகையில் டிச.,3 அன்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளும் திங்கட்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படும் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement