போபால்: குஜராத், கர்நாடகா மாநிலங்களை தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில பா.ஜ., முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் கூறியுள்ளார்.
அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் கொண்டு வருவது குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிற.து. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம் கொண்டு வர குழு அமைத்துள்ளது.
![]()
|
இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பா.ஜ. முதல்வர் சிவராஹ் சிங் சவுகான் கூறியது, மத்திய பிரதேச மாநிலத்திலும் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும். அத்றகான குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு அறிக்கை அடிப்படையில் மாநிலத்தில் சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement