நான்காவது முறையாக விபத்தில் சிக்கிய 'வந்தே பாரத்' ரயில்

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
மும்பை: குஜராத் - மும்பை இடையே செல்லும் விரைவு ரயிலான 'வந்தே பாரத்' நான்காவதுமுறையாக நேற்று கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சேதமடைந்துள்ளது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில், குஜராத்தின் காந்தி நகருக்கும், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே ஓடுகிறது. நேற்று குஜராத்தின் உதாவாடா ரயில் நிலையம் அருகே சென்று
நான்காவது முறை ,வந்தே பாரத் ரயில், விபத்து


மும்பை: குஜராத் - மும்பை இடையே செல்லும் விரைவு ரயிலான 'வந்தே பாரத்' நான்காவதுமுறையாக நேற்று கால்நடைகள் மீது மோதியதில், அதன் முன்பாகம் சேதமடைந்துள்ளது.உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் விரைவு ரயில், குஜராத்தின் காந்தி நகருக்கும், மஹாராஷ்டிராவின் மும்பைக்கும் இடையே ஓடுகிறது.latest tamil news

நேற்று குஜராத்தின் உதாவாடா ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, குறுக்கே வந்த கால்நடைகள் மீது மோதியது. இதில், ரயிலின் முன்பக்கம் சிறிய அளவில் சேதமடைந்தது. இதனால், ரயில் புறப்பட தாமதம் ஏற்பட்டது.இந்த விபத்தில் கால்நடைகள் இறப்பு குறித்த தகவல் இல்லை.

வந்தே பாரத் ரயில், கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்று முறை கால்நடைகள் மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது. நேற்று நான்காவது முறையாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (21)

Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-டிச-202212:42:44 IST Report Abuse
Ramesh Sargam இப்படி இருந்தால் நாம் விடப்போகும் இந்த ரயில்களை விட அதிகமாக செல்லும் புல்லெட் ரயில்களின் நிலைமை எப்படி இருக்கும். இதுபோன்ற விபத்துக்களை தடுக்க fencing along the railway tracks. ஆனால் அதற்கு செலவு மிக மிக அதிகம் ஆகும். ஆகையால், ரயில் வழித்தடத்தில் வசிக்கும் மக்கள் அவர்கள் வளர்க்கும் பிராணிகளை கண்டிப்பாக வழித்தடத்தில் மேய்க்க விடக்கூடாது என்று அறிவிக்கவேண்டும். மீறுபர்களின் பிராணிகள் பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்படவேண்டும். மேலும் பிராணிகளின் சொந்தக்காரர்களுக்கு அதிக அபராதம் விதிக்கப்படவேண்டும். மீறினால் சிறை தண்டனை. இதெல்லாம் நடந்தால் புல்லெட் ரயில்கள் சாத்தியம். இல்லையென்றால் சாதாரண மிக ஸ்லோவாக செல்லும் பயணிகள் ரயிலும் சாத்தியமில்லை. 'நடராஜாதான்'
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
02-டிச-202211:20:19 IST Report Abuse
அசோக்ராஜ் பிராணிகள் நல வாரியத்தினர் வாளா இருப்பது சரியில்லை.
Rate this:
Cancel
R.Balasubramanian - Chennai,இந்தியா
02-டிச-202211:10:42 IST Report Abuse
R.Balasubramanian Safety of animals rests with owners. Railways is not responsible for its loss. Adding insult to loss, owners are liable for hefty punishment.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X