ஜனநாயகம் போற்றும் இந்தியா ; காம்போஜ்

Added : டிச 02, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய உறுப்பினரான ருச்சிரா காம்போஜ் நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் தழைத்தோங்கி 2,500 ஆண்டுகளுக்கும் பழமையானது.எப்போதும் ஜனநாயகத்தை பேணிக்காத்து வந்துள்ளோம். ஜனநாயக தூண்கள் வலுவாக உள்ளது. சமூகவலை தளங்கள் மிக சுதந்திரமாக உள்ளது. யாருக்கும் எந்த கருத்தும்
India,இந்தியா,இந்தியா

நியூயார்க்: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய உறுப்பினரான ருச்சிரா காம்போஜ் நியூயார்க்கில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் ஜனநாயகத்தின் வேர்கள் தழைத்தோங்கி 2,500 ஆண்டுகளுக்கும் பழமையானது.எப்போதும் ஜனநாயகத்தை பேணிக்காத்து வந்துள்ளோம். ஜனநாயக தூண்கள் வலுவாக உள்ளது. சமூகவலை தளங்கள் மிக சுதந்திரமாக உள்ளது. யாருக்கும் எந்த கருத்தும் தெரிவிக்க உரிமை உள்ளது. இதனால் இந்தியா முன்னேறி வருகிறது. ஜனநாயக திருவிழா கொண்டாடுகிறோம். இந்தியாவிற்கு ஜனநாயகம் குறித்து யாரும் பாடம் நடத்த தேவையில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (2)

V GOPALAN - chennai,இந்தியா
02-டிச-202213:18:45 IST Report Abuse
V GOPALAN We will not go for war. We will fight against intrusion
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
02-டிச-202213:15:49 IST Report Abuse
Ramesh Sargam யாருக்கும் எந்த கருத்தும் தெரிவிக்க உரிமை உள்ளது. - இதற்கு மாறாக தமிழக முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தவர்கள் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஜனநாயக மரபுக்கு எதிர்மறையானது. ஆட்சியில் இருக்கிறோம் என்று எதிர்கட்சியினரை பழிவாங்குவது நம் நாட்டின் ஜனநாயக மரபுக்கு சரியல்ல. மாறவேண்டும் நமது நாட்டின் அரசியல் தலைவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X