பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை: முக்கிய குற்றவாளி அமெரிக்காவில் கைது

Updated : டிச 02, 2022 | Added : டிச 02, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
வாஷிங்டன்: பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உறுதி செய்துள்ளார்.பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூசா கிராமத்தை சேர்ந்த பாடகரான சித்துமூசேவாலா கடந்த மே 29 ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு
goldybrar, sidhumoosewala, murder, mastermind, us, punjab, detain, சித்துமூசேவாலா,  கோல்டி பிரார், அமெரிக்கா, பஞ்சாப், கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உறுதி செய்துள்ளார்.


பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூசா கிராமத்தை சேர்ந்த பாடகரான சித்துமூசேவாலா கடந்த மே 29 ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு கனடாவை சேர்ந்த முக்கிய ரவுடி கோல்டி பிரார் பொறுப்றே்றார். கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கொலையில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.


latest tamil news

.

பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் கோல்டி பிரார் மற்றும் லாரன்சுக்கு தொடர்பு உள்ளதால், இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால், நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து கோல்டி பிரார் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு கலிபோர்னியாவின் பிரெஸ்னோ நகரம், பிரஜோ மற்றும் சால்ட் லேக் உள்ளிட்ட பகுதிகளில் மாறி மாறி சென்றார்.latest tamil news

இந்நிலையில் கோல்டி பிரார், நவ.,20ல் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இந்திய உளவுத்துறையான 'ரா', டில்லி உளவுப்பிரிவு போலீசார் மற்றும் பஞ்சாப் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. கோல்டி பிரார் கைது செய்யப்பட்டுள்ளதை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானும் உறுதி செய்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (8)

02-டிச-202222:04:36 IST Report Abuse
அநாமதேயம் இந்த செய்தி பொய்.இதுவரை கைது செய்யவில்லை.பஞ்சாப் முதல்வர் சொன்னது எலக்சன் ஸ்டண்ட்.இரவு பத்து மணி 2 டிசம்பர் வரை எந்த செய்தியும் இந்திய போலீஸ் துறை செய்தி
Rate this:
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
02-டிச-202219:13:45 IST Report Abuse
rsudarsan lic India does not have control inside and outside the country. Talks a lot. Whatever Nehru or Indira built as reputation is gone. Present political analysts to reflect
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
02-டிச-202214:12:25 IST Report Abuse
Paraman ஒசாமாவை விட கேவலமான ஒபாமா என்ற ஒரு கம்முனாட்டிஸ்ட் க்ரிப்டோ மூர்க்கர், கிரிஸ்துவர் என்ற போர்வையில் பிரேசிடண்ட் ஆக வந்த பிறகு அமெரிக்கா திருடர்கள், கொள்ளைக்காரர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், மதவாதிகள், மத பிரிவினைவாதிகள், கொடூர கொலைகாரர்கள், கற்பழிப்பு கிரிமினல்கள், மனநோயாளி சீரியல் கொலைகாரர்கள். ஊழல்வாதிகள், டுபாக்கூர் பட்டங்கள் மூலம் புற வாசல் வழியாக வரும் திறமையற்ற சோமாரிகளின் சொர்க்கம் ஆகிவிட்டது திராவிடியாக்களையும் சேர்த்து அனைத்து பொறம்போக்குகளும் இப்போது எந்த விசாவும் இல்லாமல் எந்த வேலையும் செய்யாமல் அரசாங்கத்தின் சலுகைகளை திருடிக்கொண்டு சுகமாக வாழ்வது அமெரிக்காவில் மட்டுமே ஒட்டு பொறுக்கும் அரசியல்வியாதிகளின் கூடாரம் அமெரிக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X