மீனாட்சி அம்மன் கோயிலில் மருத்துவ மையம்

Added : டிச 02, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
சென்னை: தமிழக அரசின் புதிய திட்டமான மருத்துவமையங்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரியம்மன் கோயில், ஆகிய 5 கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து
Madurai, Meenakshi, Amman, மதுரை, கோயில்,

சென்னை: தமிழக அரசின் புதிய திட்டமான மருத்துவமையங்கள் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மதுரை கள்ளழகர் கோயில், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பண்ணாரியம்மன் கோயில், ஆகிய 5 கோயில்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (9)

A P - chennai,இந்தியா
06-டிச-202218:08:43 IST Report Abuse
A P இந்துக்கள் தவிர பிற மதத்தினர் இந்த மருத்துவ மையத்துக்கு வந்தால் கைது செய்ய இந்த இந்து துரோக அரசு ஏதாவது ஏற்பாடு செய்துள்ளதா தெரியவில்லையே ? அந்த மூன்று நாட்களில் பெண்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்பது பக்தர்களான பெண்களுக்கு நன்றாகவே தெரியும். இதெல்லாம் தெரிந்து கொண்டே இந்த அரசு இந்த ஒரு ஏற்பாட்டைச் செய்கிறதா ? சீக்கிரம் நாஸமாய்ப் போகட்டும் இந்து எதிர்ப்பும் நாத்திகமும். மூஞ்ஜியும் முகரக்கட்டையும் . தாய் நாட்டு துரோகிகள். வெளி நாட்டு கைக்கூலிகள்.
Rate this:
Cancel
02-டிச-202222:16:38 IST Report Abuse
N SASIKUMAR YADHAV கருத்தரின் சீடர் விடியலின் ஆட்சி இந்துமதத்திற்கு துரோகம் செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
Rate this:
Cancel
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
02-டிச-202220:49:31 IST Report Abuse
sankaranarayanan இறைவனுக்கு சளி தும்மல் ஜலதோஷம் காய்ச்சல் கோவிட் பாதிப்பு இரத்தக்கொதிப்பு சிறுநீரக நோய் இன்னம் பல வியாதிகள் வராமல் தடுக்கவே முன்னெச்சரிக்கையாக கோவில்களில் திறக்கிறார்கள் மக்களுக்கு அல்ல அல்ல அல்ல
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X