மதுரை: கரூரை சேர்ந்த பா.ஜ.,வை சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வாகனங்களில் விதிமீறி நடிகர்களின் படமோ, தலைவர்கள் படமோ அல்லது அரசு விதிமுறைகளை மீறிய எழுத்துக்களோ இருந்தால், வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
அதிகபட்ச அபராதமும் விதிக்க வேண்டும். நடவடிக்கை இல்லையெனில் நாங்களே நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement