சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகளையும், தடையறற சூழலையும் அமைத்து நம் வாழ்வில் ஒருங்கிணைப்போம் எனக்கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement